You can live without the person who says “You Are Mine” but you can never live without someone who says “I Am Yours”.ஆகஸ்ட் 2
நண்பர்கள் திணம்
என் இதயத்தை
வாழ்த்த வேண்டும்
ஓரே குழப்பம்
வாழ்த்தவா? வேண்டமா?
நாங்கள்
நண்பர்களா? காதலர்களா?
ஓரே குழப்பம்
வாழ்த்தவா? வேண்டமா?
காதலர்கள் என்றால்
வாழ்த்துவது முறையாக,
நாங்கள் யார்?
ஓரே குழப்பம்.
எங்கள் அன்பு
தாய் மகணிடம்
வைத்துள்ள அன்பு
எங்கள் அன்பு
மகள் தந்தையிடம்
வைத்துள்ள அன்பு
எங்கள் அன்பு
பிசிராந்தையார் கோப்பெருந்சோழனிடம்
வைத்திருந்த அன்பு
எங்கள் அன்பு
காதலுக்காக காவியம் ஆணவர்கள்
வைத்திருந்த அன்பு
நாங்கள் யார்?
ஓரே குழப்பம்
வாழ்த்துவது முறையா
ஓரே குழப்பம்
எது எப்படியாயினும்
நான் வாழ்த்த வேண்டாம்
என்று
முடிவு செய்தேன்
அப்படி வாழ்த்துவது என்றால்
வருடம் 365 நாட்களும்
வாழ்த்த வேண்டும்
எனெனில்
எல்லா நாட்களுமே
எங்களுக்கு
நண்பர்கள் திணம்தான்.
நண்பர்கள் திணம்
என் இதயத்தை
வாழ்த்த வேண்டும்
ஓரே குழப்பம்
வாழ்த்தவா? வேண்டமா?
நாங்கள்
நண்பர்களா? காதலர்களா?
ஓரே குழப்பம்
வாழ்த்தவா? வேண்டமா?
காதலர்கள் என்றால்
வாழ்த்துவது முறையாக,
நாங்கள் யார்?
ஓரே குழப்பம்.
எங்கள் அன்பு
தாய் மகணிடம்
வைத்துள்ள அன்பு
எங்கள் அன்பு
மகள் தந்தையிடம்
வைத்துள்ள அன்பு
எங்கள் அன்பு
பிசிராந்தையார் கோப்பெருந்சோழனிடம்
வைத்திருந்த அன்பு
எங்கள் அன்பு
காதலுக்காக காவியம் ஆணவர்கள்
வைத்திருந்த அன்பு
நாங்கள் யார்?
ஓரே குழப்பம்
வாழ்த்துவது முறையா
ஓரே குழப்பம்
எது எப்படியாயினும்
நான் வாழ்த்த வேண்டாம்
என்று
முடிவு செய்தேன்
அப்படி வாழ்த்துவது என்றால்
வருடம் 365 நாட்களும்
வாழ்த்த வேண்டும்
எனெனில்
எல்லா நாட்களுமே
எங்களுக்கு
நண்பர்கள் திணம்தான்.
Hi Dude,
ReplyDeleteunga blog a na thodanthu pathutea than varan
romba kasta paduringa pola
appa nenga theliva sollalam illa yarunu
romba kulapathula erupanga illa
appa avanga mudivu panni erupangala Friend nu any how wish u all the best.nanum unga Friend a erukalama HAPPY FRIENDSHIP DAY
வலைபதிவிற்க்கு அடிக்கடி வருதற்க்கு மிக்க நன்றி.
ReplyDeleteநான் நிறைய கடிணபடுவது உங்களுக்கு புரிவது போல் விரைவில் என் இதயதில் இருப்பவளுக்கும்
புரியும்.
Friend nu any how wish u all the best
இதற்க்கு என்ன விளக்கம் என்று செசால்லுங்கள்.
என்னுடைய பாசமான காதலுக்கு வாழ்த்து செசால்லுவதாக எனக்கு படுகின்றது.
நிங்கள் என்னுடைய நண்பராக இருக்கலாம், ஆணால் என்னுடைய இதயதில் அவளுக்கு மட்டுமே இடம் உண்டு.
உங்களுக்கும் நண்பர்கள் தின வாழ்த்துகள்.
உங்களுகளை வாழ்த்த குழப்பம் இல்லை.