Friday, August 7, 2009

இதயத்தின் அழுகை




மழை நீர்
கடலில் விழும்,
நிலத்தில் விழும்,
மலை மேல் விழும்,
பாறை மேல் விழும்,
மனிதர் மேலும் விழும்,
கடற் சிப்பிக்குள்
விழும்
ஓரு துளி நீர் மட்டுமே தான்
முத்தாகிறது.

ஆணால்
என் இதயம் (அவள்)
சிந்துகின்ற ஓவ்வொரு
துளி நீரும்
என் இதய சிப்பியில்
முத்துக்களாகிறது

அவள் சிந்துவது
முத்துக்களாகவே
இருந்தாலும்
அவள் கண்களில் இருந்து
ஓரு துளி நீரும்
விழகூடாது.


Sunday, August 2, 2009

இதயதிற்கு வாழ்த்து

You can live without the person who says “You Are Mine” but you can never live without someone who says “I Am Yours”.

ஆகஸ்ட் 2
நண்பர்கள் திணம்
என் இதயத்தை
வாழ்த்த வேண்டும்
ஓரே குழப்பம்
வாழ்த்தவா? வேண்டமா?

நாங்கள்
நண்பர்களா? காதலர்களா?
ஓரே குழப்பம்
வாழ்த்தவா? வேண்டமா?
காதலர்கள் என்றால்
வாழ்த்துவது முறையாக,

நாங்கள் யார்?
ஓரே குழப்பம்.

எங்கள் அன்பு
தாய் மகணிடம்
வைத்துள்ள அன்பு

எங்கள் அன்பு
மகள் தந்தையிடம்
வைத்துள்ள அன்பு

எங்கள் அன்பு
பிசிராந்தையார் கோப்பெருந்சோழனிடம்
வைத்திருந்த அன்பு

எங்கள் அன்பு
காதலுக்காக காவியம் ஆணவர்கள்
வைத்திருந்த அன்பு

நாங்கள் யார்?
ஓரே குழப்பம்
வாழ்த்துவது முறையா
ஓரே குழப்பம்

எது எப்படியாயினும்
நான் வாழ்த்த வேண்டாம்
என்று
முடிவு செய்தேன்
அப்படி வாழ்த்துவது என்றால்
வருடம் 365 நாட்களும்
வாழ்த்த வேண்டும்
எனெனில்
எல்லா நாட்களுமே
எங்களுக்கு
நண்பர்கள் திணம்தான்.

Saturday, August 1, 2009

இதயத்திற்காக வேண்டுதல்


இறைவனிடம் வேண்டினேன்
என் இதயதிற்கு
வலிக்க கூடதேன்று,

இறைவனிடம் வேண்டினேன்
அவள் வலி
அணைத்தும் எனக்கே
வரட்டும் என்று.

இதயத்தின் வலி


இறைவனே
எனை ஏன் மணிதனாக படைத்தாய் ?
ஆட்டுக்குட்டிடயாக
படைத்திருந்தால்
ஆணந்தபட்டிறிப்பேனே
எனை ஏன் மணிதனாக
படைத்தாய்
வலிக்கிறது ! வலிக்கிறது !!

மணிதனாக தான் படைத்தாய்
அதில் ஏன்
இதயத்தை வைத்தாய் ?
வலிக்கிறது ! வலிக்கிறது !!

இதயத்தை தான் வைத்தாய்
பரவாயில்லை
அதில் ஏன்
அன்பையும் பாசத்தையும் வைத்தாய் ?
வலிக்கிறது ! வலிக்கிறது. !!

இதயத்தின் வேதணை

இதயத்தின் அன்பு

இதயத்தில் இருப்பவள்


ரோசப்பூ மெண்மையானது,
ரோசப்பூ மிகவும் மெண்மையானது,
ரோசப்பூ காதலின் சிண்ணம்,
ரோசப்பூ அன்பின் வெளிப்பாடு,
ரோசப்பூ கவிதைகளின் கருத்துகளம்,

இருந்தும்
என் இதயத்தில் இருப்பவளுக்கு
ரோசப்பூ தரவில்லை

எனெனில்,
அவள் ரோசப்பூவை விட மெண்மையானவள்,
அவள் தான் என் காதலின் சிண்ணம்,
அவள் தான் அன்பின் வெளிப்பாடு,
அவள் தான் என் கவிதைகளின் கருத்துகளம்.